/ மருத்துவம் / மரம் ஏறும் மீன்

₹ 200

கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிரச்னைகளை அலசி தீர்வுகளை தரும் நுால். கற்றல் குறைபாட்டுக்கான காரணங்களை விளக்குகிறது. அறிகுறிகளை விரிவாகத் தருகிறது. குறைபாட்டால் அவதியுறும் குழந்தைகளின் மூளை, நரம்பியல் செயல்பாட்டை விளக்குகிறது. நினைவாற்றலில் பாதிப்புகளை எடுத்து கூறுகிறது. புரிந்து கொள்ளும் தன்மையில் உண்டாகும் தளர்ச்சிகளை அலசுகிறது. குழந்தைகளின் கவன சிதறலை கண்டறிந்து, கற்றல் திறனை பெருக்கும் சிகிச்சை முறைகளையும், புலனுணர்வு திறனை மேம்படுத்துவதற்கும் தகுந்த விளக்கமளித்து வழிகாட்டுகிறது. பெற்றோர், ஆசிரியர் தவிர்க்காமல் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி