/ வாழ்க்கை வரலாறு / மாறும் புதுமை! மாறாத பெருமை!

₹ 250

காலத்திற்கேற்ப மாறி வரும் நாகரிக புதுமைகள், பண்பாடு, கலை, சிற்பம், ஓவியங்கள் பற்றிய சிறப்புகளையும் தொகுத்து தரும் நுால். சங்க இலக்கிய காதலை விவரிக்கும் அரசர் குல திருமணம், கலிங்கப்ப நாயனார் வரலாற்றை விவரித்து உரைப்பதோடு, 63 நாயன்மார்கள் பற்றிய செய்திகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. கல்லணை, மேட்டூர் அணையின் கட்டுமான பணியின் சிறப்பை விரித்துரைக்கிறது. தமிழ் நெடுங்கணக்கு முறைமையில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பு முறை, கல்வெட்டு செய்திகள், விழாக்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.தமிழர் கலைத்திறனைப் பறைசாற்றும் நுால்.-– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை