/ பொது / மறுபடியும் வெல்லும்

₹ 60

‘அந்தரத்தில் ஆபாசம்; அரங்கத்தில் சத்திய சோதனை; ஆத்ம சாந்திக்கு அர்த்த ஜாமப் பூஜை; சாதி ஒழிக என்று சத்தியக் கூக்குரல். இவர்களின் பிரவேசத்தில்தான் மண்ணின் மகத்துவம் பூரணத்துவம் பெறுகின்றது...’ என்ற கவிதை, இன்றைய இறைத் துாதுவர்களின் கோமாளித்தனமான அரங்கேற்றம் என்கிறது. எளிய நடையில் கருத்துக் கோர்வையுடன் அமைந்துள்ள இந்நுாலை வாசிக்க, அனைவரின் உள்ளங்களை வருடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை