/ வர்த்தகம் / மாருதியின் கதை

₹ 500

மாருதி கார் உற்பத்தி தொழிற் சாலையின் வளர்ச்சி வரலாற்றை விரிவாக தந்துள்ள நுால். இந்தியாவில் சிறிய கார் உற்பத்தியை துவங்க முயன்றபோது ஏற்பட்ட விமர்சனங்களை வரலாற்று பின்னணியுடன் முன்வைக்கிறது. முரண்பட்ட செய்திகளை பரப்பி முடக்க நடந்த செயல்பாடுகளை முறியடித்த அப்போதைய பிரதமர் மற்றும் அதிகாரிகளின் விடாமுயற்சியை அறியத் தருகிறது. பொதுத்துறையும், தனியாரும், அயல்நாட்டு தொழில்நுட்பமும் இணைந்து சோதனைகளை கடந்த விதத்தை முன்வைக்கிறது. முட்டுக்கட்டைகளை முறியடித்து கார் உற்பத்தியில் சாதனைகள் படைத்து வருவதை தெளிவாக விவரிக்கிறது. இந்தியாவில் கார் உற்பத்தி தொழில் வளர்ச்சி வரலாற்றை அறிய தரும் புத்தகம். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை