/ வாழ்க்கை வரலாறு / கணித மேதை சீனிவாச இராமானுஜன்

₹ 55

ஈரோட்டில் பிறந்து, இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம் தொட்டவரின் வாழ்க்கை வரலாற்று நுால். கணிதம் சம்பந்தப்பட்ட நுாலை 13 வயதில் இரவல் வாங்கி படித்தது முதல், அவரது மனம் கணிதத்தில் லயித்தது. இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தது பற்றி எழுதப்பட்டுள்ளது.இங்கிலாந்து லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம் எழுதிய கடிதம் பற்றியும் உள்ளது. உலக மேதையின் பெருமையை சிறப்பாக எடுத்துரைக்கும் நுால்.– வி.விஷ்வா


புதிய வீடியோ