/ மருத்துவம் / பித்தப்பைக் கல் முதல் கணைய வீக்கம் வரை மருத்துவம்

₹ 110

உடல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை தெளிவாக விளக்குகிறது. நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும் தெரிவிக்கிறது.இந்த புத்தகம், 19 தலைப்புகளில் அமைந்துள்ளது. மிகத் தெளிவாக உடல் உறுப்புகளின் இயக்கத்தைக் காட்டுகிறது. எளிய நடையில் அமைந்துள்ளது. உடல் உறுப்புகள், அவற்றின் இயக்கத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை