/ கட்டுரைகள் / மேலாண்மையும் மேலானவர்களும்

₹ 250

திறமைமிக்க மனித வள அதிகாரியாக மிளிர்வதற்கு, உரிய வழிமுறைகளை சுவாரசியமுடன் விளக்கும் நுால். மேலாண்மை கலையில் எளிய உத்திகளை பயன்படுத்துவது பற்றிய தகவல்களை அனுபவப் பூர்வமாக குறிப்பிட்டுள்ளது.‘உன் கவலை உன் பிரச்னை’ என துவங்கி, 37 தலைப்புகளில் கருத்துகளை தருகிறது. அவை சிறிய கவிதை போல் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. மேலாண்மையில் ஏற்படும் சிக்கல்களை விளக்கி, அவற்றுக்கு தீர்வையும், விடுவிப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவிக்கிறது.மேலாண்மையை வகை பிரித்து விளக்கியுள்ளது. மனித வள மேம்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை அனுபவப்பூர்வமாக விளக்கும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை