/ புத்தக மதிப்புரை / மெல்லத் திறக்குது மனம்...

₹ 100

பிறர் செய்த சாதனைகளை மட்டுமே பேசி, படித்துக் கொண்டிருக்காமல் நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், மனதை மெல்லத் திறந்து நம்மை நாம் எப்படி உணர வேண்டும் என்பதை உணர்த்தும் வழிகாட்டியாக இந்நுால் திகழ்கிறது. வெறும் வாசிப்பதற்கு மட்டுமின்றி செயல்பட துாண்டும் ஒரு நல்ல நட்பின் அழைப்பு. இதில் கொடுக்கப்பட்டுள்ள எளிய பயிற்சி முறைகளை புரிந்து செய்பவர்களுடன் இந்நுால் காலத்திற்கும் பயணிக்கும். – சிவசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை