/ கதைகள் / மைல்ஸ் டு கோ

₹ 240

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றதை கதை போல் கூறியுள்ள நுால். சம்பவங்களை சுவாரசியம் குன்றாமல் சித்தரிக்கிறது.சினிமா உலகை அணுகிய விதம் படிப்படியாக சொல்லப்பட்டுள்ளது. நாவல் போல் எழுதப்பட்டுள்ளது. உரிய பகுதிகளில் தக்க படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான சம்பவங்களை திரையில் பார்ப்பது போல் உள்ளது.ஒவ்வொரு பிரபலத்தை சந்தித்த போது நடந்த உரையாடல்கள் தொடர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சினிமா பிரபலங்களின் சுபாவமும் அதனுாடாக நகர்கிறது. படப்பிடிப்பு தளங்கள் பற்றிய செய்தியும் உள்ளது. ஒவ்வொரு உரையாடலையும் படிக்கும் போது, வெற்றி மாறனுக்கு உள்ள அபார நினைவுத்திறனை அறிய முடிகிறது. வாழ்வில் வெற்றிப் படியில் ஏறிய பயணத்தை திரைக்கதையாக விவரிக்கும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை