/ ஆன்மிகம் / ஸ்ரீகாஞ்சிப்பெரியவாளின் கருணை அதிசயங்கள்

₹ 130

கடவுளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர், நம்பாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அருள் புரிவது இயற்கை. ஆனால், மனிதர்களிலும் அப்படி ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம்தானே. ‘நம்பினார் கைவிடப்படார்’ என்ற வாக்கிற்கிணங்க நடமாடும் தெய்வமாக விளங்கிய மகா பெரியவா நடத்திய அற்புதங்கள் சொல்லிலோ, எழுத்திலோ அடங்காது. பக்தர்களின் கஷ்ட நஷ்டங்களை சொல்லாமலே அறிந்து, தீர்வதற்கு வழிகாட்டிய சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு பக்தையின் துயரை கனிவுடன் துடைத்த சம்பவம் மனதை நெகிழ வைக்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளோர் படித்து பயன்பெற வேண்டிய அற்புத நுால்.-– இளங்கோவன்


சமீபத்திய செய்தி