/ அரசியல் / மு.க.ஸ்டாலின் ஆளுமையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்

₹ 250

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பாட்டை விவரிக்கும் நுால். மொத்தம் 41 கட்டுரைகள் உள்ளன. ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள், அரசியல் நாகரிகம், கோவில் பணி, பெண்கள் முன்னேற்றம், காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமை திட்டம் என்ற தலைப்புகளில் போற்றுகிறது. துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையின்படி செயல்படுவதாக குறிப்பிடுகிறது. பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தை விளக்குகிறது. விவசாய துறை உற்பத்தியை மேம்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேடை பேச்சாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உதவும் நுால். -– பேராசிரியர் ரா.நாராயணன்


புதிய வீடியோ