/ வாழ்க்கை வரலாறு / எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கை சரித்திரம்
எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கை சரித்திரம்
நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடிப்பால் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று நுால். பல தகவல்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.பேசும் படம் துவங்கிய காலத்தில் நடிப்பில் உச்ச புகழ் பெற்றவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்டார். இசைத்திறன் மிக்கவர். நடிப்பிலும், பாடுவதிலும் கொடி கட்டி பறந்தார். நாடகத்திலும், சினிமாவிலும் அவரது அபூர்வ வாழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது.அவர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை கோர்வையாக்கி படைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நுால்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. கொலை வழக்கில் சிக்கி சீரழிந்தது பற்றியும் விபரமாக தரப்பட்டுள்ளது.– மதி