/ இசை, இயல், நாடகம் / முப்பெரும் நாடகங்கள்

₹ 240

புகழ் பெற்ற மூன்று நாடகங்களின் தொகுப்பு நுால். கேரளாவில் நாராயண குருவின் பதஞ்சலி யோகசாஸ்திரம், மனித ஒருமைப்பாட்டை நிலைநிறுத்திய நிகழ்வுகளை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளது முதல் நாடகம். காந்திஜி, தாகூர் நாராயண குருவை சந்தித்த நிகழ்வுகள் விறுவிறுப்பு காட்சிகளாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குழந்தைக்கு மருத்துவம் பார்த்த இந்திய மனிதநேயத்தை கேடயமாக்கி தீவிரவாதம் நுழைந்ததை விவரிக்கிறது, ‘நம்மவர்கள்’ நாடகம். எக்குலத்தில் பிறந்திருந்தாலும் வேதங்களை முழுமையாக கற்றவரே மடத்திற்கு தலைவராக முடியும் என நிறுவுகிறது, ‘ஞானபீடம்’ நாடகம். பேதங்களை கடந்து நல்லிணக்கத்தை போற்றும் நுால். -– புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ