/ வாழ்க்கை வரலாறு / முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி
அரசியல், சமுதாயம், இலக்கியம், சினிமா என அனைத்திலும் தனி முத்திரை பதித்து உயர்வு பெற்றவர் கருணாநிதி. அவரது வாழ்க்கை சம்பவங்களை சுருக்கமாக கூறுகிறது இந்நுால். அவரது வெற்றிகள், அயராத முயற்சிகள், தோல்வியால் துவண்டு விடாத மனம் போன்ற பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது.கருணாநிதியின் வாழ்வை சுருக்கமாக அறிந்து கொள்ள உதவும் நுால்.– ராம்