/ கதைகள் / முத்தியம்மா
முத்தியம்மா
“தாத்தா செத்திட்டார்ல்ல, நீங்க இன்னும் தாலியக் கழட்டலியே?” “தாலியக் கழட்டணும்னா நாப்பது வருஷத்துக்கு முன்ன, உங்க அம்மாவத் துாக்கிக்கிட்டு, காட்டு வழியில மிலிட்டிரிக்காரனுக்கு பயந்து மறஞ்சு மறஞ்சு வந்தேன் பாரு, அப்பக் கழட்டி இருக்கணும் மகளே. அப்பவே கழட்டல. இப்பக் கழட்டினா இத்தனை வருஷமும் அவனுக்காக வாழ்ந்ததாயிடும். செத்தாலும் என்ன சுமங்கலியாவே அடக்கம் பண்ணிடுங்க,’’ இது, முத்தியம்மாவின் ஆசை. இது போல், 14 தலைப்புகளில், உணர்வுகள் எழுத்துக்களில் குழைக்கப்பட்டுள்ளன.