/ வரலாறு / முத்தில் முகிழ்ந்த முத்தரையர்
முத்தில் முகிழ்ந்த முத்தரையர்
பக்கம்: 178 முத்தரையர் என்ற சொல்லை, முத்து + அரையர் என்று பிரிப்பதே பொருத்தமானது என்று, வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவும் நூலாசிரியர், நாடாண்ட முத்தரையர் வரலாற்றைச் சுருக்கமாக விளக்கி, வன்னி முத்தரசர் செப்புப் பட்டயம், பழனித் தல வரலாற்றையும் எடுத்தாண்டுள்ளார்.முத்தரையர் பற்றிய கல்வெட்டு, நாலடியார் பாடல்கள், கோவை, பதிகம், செப்புப் பட்டயம் போன்றவற்றையும் ஆய்வுசெய்து அதன் ஒளிநகல்களையும் ஆங்காங்கே இணைத்திருப்பது தக்கச் சான்றுகளாய் உள்ளது. முத்தரையர் பற்றிய வரலாற்றை அறிய உதவும் ஆய்வு நூல்.