/ கட்டுரைகள் / முத்திரை நினைவுகள்

₹ 120

52-3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணா நகர் மேற்குவிரிவு, சென்னை-1 (பக்கம்: 144 ) அரை நூற்றாண்டுகளாக, எழுத்துத்துறையில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர், இளைய தலைமுறையினருக்கு எழுதிய பல்வேறு கருத்துக்கள் நூலாக மலர்ந்திருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் முரசில் பணிபுரிந்த பின் பத்தாண்டு காலம் விகடனில் பணியாற்றியதையும், அதில் பெற்ற பொற்பதக்கத்தையும், பேணிக் காப்பதை நயம்பட எழுதியிருக்கிறார். மேலும் தன் தமிழ் ஆர்வத்தை விளக்கும் வகையில், "தமிழ்நாட்டில் ஏறத்தாழ அரைக்கோடி முஸ்லிம் மக்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மண்ணின் மைந்தர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில், சாலியின் அனுபவ மஞ்சரி. சிறப்பாக வெளி வந்திருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை