/ சிறுவர்கள் பகுதி / என் அப்பாவின் டிராகன்
என் அப்பாவின் டிராகன்
உலக அளவில் சிறுவர்களுக்கு உகந்த திரைப்படங்களை அறிமுகம் செய்யும் நுால்.இந்த புத்தகம், 13 சினிமாக்களை அறிமுகம் செய்கிறது. இந்தியாவுக்கு வெளியே, பல மொழிகளில் படங்களை தேர்வு செய்து அறிய வைக்கிறது. படம் உருவாக அடிப்படையாக உள்ள கதை, தயாரிப்பு, உருவாக்கியோர், கதைச்சுருக்கம் என விபரங்கள் தரப்பட்டுள்ளன.உலக அளவிலான நல்ல சினிமாவை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்த உதவும் கையேடாக உள்ளது. இதை வாசிக்கும்போது படங்களையும், கதை உருவான சூழலை அறியும் வாய்ப்பு ஏற்படும். சிறுவர்களுக்கு உகந்த சினிமாவை அறிமுகம் செய்யும் நுால்.– ஒளி