/ வாழ்க்கை வரலாறு / மைசூர் புலி திப்பு சுல்தான்

₹ 499

மன்னராட்சி முடிவுக்கும், மக்களாட்சி மலர்வுக்கும் இடையில் ஆட்சி செய்த திப்பு சுல்தானின் வாழ்க்கை கதையை சொல்லும் நுால். நாடு பிடிக்கும் ஆசையின்றி சமாதான பேச்சுகளுக்கு முன்னுரிமை தந்ததை விளக்குகிறது. எதிரிகளை கண்காணித்து, தவறை உணர்த்தி திருந்த வாய்ப்பு அளித்ததாகவும் கூறுகிறது.திப்பு சுல்தானின் ஆட்சி செயல்பாட்டின் சிறப்பை எடுத்துரைக்கிறது. கேளிக்கையில் நாட்டம் காட்டாமல் தொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டியதாக குறிப்பிடுகிறது. துப்பாக்கி தொழிற்சாலையை அரசே நடத்தியது போன்ற தொழில் குறித்து விபரங்களை தருகிறது. புத்தகம் வாசிப்பு, உருவாக்கத்தில் கவனம் செலுத்தியதையும் விரிவாக தருகிறது. மொழிகளில் பெற்றிருந்த திறனும் விளக்கப்பட்டுள்ள நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை