/ ஜோதிடம் / Mysteries in Palmistry
Mysteries in Palmistry
பக்கம்: 640 கை ரேகைகள் வைத்துப் பலன் சொல்லும் "பாமிஸ்ட்ரி என்பது, ஜோதிடத்தைப் போலவே மிகப் பழங்காலத்திலிருந்து, இன்று வரை நிலவும் ஒன்று. கை ரேகைகளைப் பார்க்கும்போது ஆணுக்கு வலது உள்ளங்கையும், பெண்ணுக்கு இடதுகையும் பார்க்க வேண்டும் என்பர். ஆனால், நூலாசிரியர் இருபாலருக்கும் இரண்டு கைகளையுமே பார்ப்பது சிறந்த பலனைத் தரும். கைகளின் அமைப்புகள், (ஏழு வகை) பிரதானரேகைகள், சிறு ரேகைகள், உள்ளங்கைகளில் காணப்படும் பலவகைக் குறிகள், (ஸ்டார், சூலம், தீவு, பெருக்கல் குறி போன்றவை) ஆகியவற்றை தகுந்த வரைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். கைரேகைப் பிரியர்களுக்கு இந்த நூல், ஒரு அற்புதமான வழிகாட்டி.