/ ஆன்மிகம் / திருவிளையாடல் புராணக் கதைகள்
திருவிளையாடல் புராணக் கதைகள்
தமிழ்ச்சங்கம் அமைத்துச் செந்தமிழை வளர்ந்த பெருமைமிகு மதுரையின் நாயகனான சோமசுந்தரப் பெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் புராண பூல் இதுவாகும்.