/ இலக்கியம் / நாற்பதில் கவனம்
நாற்பதில் கவனம்
16/2, ஜெகதாம்பாள் தெரு, தி.நகர், சென்னை - 17, (பக்கங்கள்: 160) பதிணென் கீழ்கணக்கு நூல்களில் இன்னா நாற்பதை இயற்றியவர் கபிலர். இனியவை நாற்பதை இயற்றியவர் பூதஞ்சேந் தனார். (இந்த விவரங்களே இன்றைய தலை முறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே) சம்பிரதாயமான பதவுரை. பொழிப்புரை என்றில்லாமல் சுருக்கமாக இன்னாதவை எவை, எவை, இனியவை எவை எவை என்று முகப்பிலேயே பட்டியலிட்டுத் தந்து விடுகிறார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல்.