/ சமயம் / மஆலிமுஸ் ஸூன்னத்தின் நபவிய்யா பாகம் – 1

₹ 450

நபி மொழிந்துள்ள கருத்துகளின் தொகுப்பு நுால். தமிழில் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மொத்தம், 523 ஹதீஸ்கள் என்ற நபி மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் எந்தத் துறை சார்ந்தவராக இருக்க விரும்புகிறாரோ, அதன் நன்னோக்கில் மடைமாற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொள்கை, வழிபாடு, குடும்ப சட்டங்கள், இன்றியமையா தேவை, கொடுக்கல் வாங்கல், நற்பண்புகள் உட்பட, 10 தலைப்புகளில் நபிகள் நாயகம் மொழிந்ததை பேசும் நுால். – ராம.குருநாதன்


புதிய வீடியோ