/ மாணவருக்காக / நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2026

₹ 325

பொது அறிவு தகவல்களை உள்ளடக்கிய நுால். உலகம் முழுதும் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. உலக அளவில் வளர்ச்சி பெற்றுள்ள தொழில்நுட்பம், பல்வேறு துறைகளில் அரிய சாதனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள் விபரம், விளையாட்டு வீரர்களின் சாதனை பயணம், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி எல்லாம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள், நம் வீரர்கள் நடத்திய ஆப்பரேஷன் சிந்துார் பற்றிய விபரங்கள், பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. வளர்ச்சியை நோக்கிய பொது அறிவு தகவல்களும் உள்ளன. போட்டி தேர்வு எழுதுவோருக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை