/ கவிதைகள் / நல்ல மனம் வாழ்க!

₹ 175

ஆன்மிகம், மொழிப்பற்று, நாட்டுப் பற்று உடைய கவிதைகளின் தொகுப்பு நுால். சந்தம் நிறைந்த, 108 பாடல்களை கொண்ட தொகுப்பாக மலர்ந்துள்ளது.ஆன்மிகம் கமழும் வகையில் உள்ளது. விநாயகர், முருகன், மாரியம்மன் என தெய்வங்களை போற்றித் துதிக்கும் பாடல்கள் உள்ளன. எளிதாக மனதில் பதியும் வகையில் இனிய சந்தங்களுடன் உள்ளன. விரும்பிய தெய்வங்கள் குறித்தெல்லாம் பாடியுள்ளார்.இலக்கியம் வளர்த்த சான்றோர் குறித்து புகழும் கவிதைகள் உள்ளன. நாட்டுக்காக அர்ப்பணம் செய்து, தொண்டு உள்ளத்துடன் வாழ்ந்த தலைவர்களை போற்றும் பாடல்களும் உள்ளன. திருநாட்கள் குறித்தும் பாடப்பட்டுள்ளன. சந்தங்கள் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு நுால்.– ஒளி


புதிய வீடியோ