/ சமயம் / நல்லாட்சி நாயகர் கலீபா உமர்

₹ 135

இஸ்லாமிய ஆட்சியை நீண்ட காலம் செய்த உமர் பற்றிய நுால். சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி கட்டமைத்தது விரிவாக பதிவாகியுள்ளது. பணத்தை ஈட்டல், செலவிடல், காத்தல் இம்மூன்றும் சட்டபூர்வமாக நிகழ வழியைக் கண்டறிந்ததை பற்றி உள்ளது. ஆதரவற்றோர் சொத்துக்களைப் பாதுகாத்தது பற்றி கூறப்பட்டுள்ளது. காவல் துறை, சிறைச்சாலை, அதிகாரிகளை கண்காணிக்கும் முறைகள், சுதந்திரமான நீதித்துறை, முறையான ஊதியம் வழங்குதல், வரி விதிப்பு முறைகள், மக்கள் தொகை கணக்கீடு, உழுபவனுக்கே நிலம் சொந்தம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்தியது குறித்து கூறப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் படிக்க வேண்டிய நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை