/ மாணவருக்காக / நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்...!

₹ 100

நாம் இந்தியர்கள் என்ற தலைப்பில் துவங்கி, தேச பக்திப் பாடல்கள் என, 15 அத்தியாயங்களோடு இச்சிறு நூல் முடிவடைகிறது.மாணவர்களுக்குப் பயனுள்ள பல செய்திகள் உள்ளன.புராதன பாரதத்தின் விஞ்ஞான சாதனைகள், வெற்றிலை போடுவதின் விஞ்ஞான விளக்கம் – பழைய சோற்றில், பி6, பி12 வைட்டமின்கள் உள்ளன என, பல சுவையான செய்திகளும் உள்ளன.குமரய்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை