/ கட்டுரைகள் / நமக்குத் தேவை சமூக நலச் சிந்தனைகள்

₹ 110

சமூக சிந்தனைகளை கடத்தும் பாணியில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.சிறு குறிப்பு, காலம் மாறவில்லை துவங்கி, தள்ளாடும் மது, பொறுப்பெனும் புரிதல் வேண்டும், நாடெனும் போதினிலே என, 14 கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. ஜாதி, மத, பேதமின்றி அன்பையும், மனித நேயத்தையும் பகிர்ந்து வாழ வேண்டும் என ஆழமாக பதிவு செய்கிறது.கலாசாரத்தையும், பண்பாட்டையும் போற்றி காப்பாற்றும் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. மூடநம்பிக்கை, மது, கேளிக்கை, திரை நிழல்கள் போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை பலர் தொலைப்பதை சுட்டிக்காட்டுகிறது. வாழ்வின் குறைகள் மிகுதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள நுால். – வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை