/ வாழ்க்கை வரலாறு / நான் எனும் நாம்

₹ 200

பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவரின் வாழ்க்கை வரலாறு நுால். இளமைக்காலம், பள்ளிப்பருவம், கல்லுாரி வாழ்க்கை, நற்பணி இயக்கம், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என சுவாரசியமான தகவல்களை அளிக்கிறது.கல்லுாரி தேர்தல் அனுபவம், சம காலத்தில் படித்த பர்வீன் சுல்தானா, பாரதி பாஸ்கருடன் ஏற்பட்ட நட்பு குறித்த செய்திகள் உள்ளன. எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், திலகவதி, திரைப்பட கவிஞர்கள் நா.முத்துகுமார், கபிலன் போன்ற பிரபலங்களுடன் ஏற்பட்ட நட்பு பற்றிய தகவல்களும் உள்ளன. – முகில் குமரன்


முக்கிய வீடியோ