/ இசை / நான் கண்ட திரை இசை சாதனையாளர்கள்

₹ 275

திரைப்பட பின்னணி இசை மற்றும் பாடகர்கள் பற்றிய அரிய தகவல்களை உடைய நுால். மூத்த இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் துவங்கி சுதர்சனம், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா பற்றிய விபரங்கள் உள்ளன. அவர்களை புகழின் உச்சியில் ஏற்றிய பாடல்கள், அதை பாடியவர்கள், இடம்பெற்ற படம் என, நிரல்படுத்தப்பட்டுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர்கள் குரலில் நெஞ்சில் நிறையும் பாடல்கள் பதிவின் போது நடந்த சுவாரசிய செய்திகளும் நிறைந்துள்ளன. லதா மங்கேஷ்கர் தனக்குப் போட்டியாக வாணி ஜெயராமை கருதியதும், தமிழ்த் திரையுலக இசைக்கு கிடைத்த தேசிய அங்கீகாரமும் பதிவிடப்பட்டுள்ளன.திரையிசை பிரியர்கள் விரும்பும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை