/ பொது / நான் உங்களை விட்டு போகிறேன்

₹ 270

சினிமா, மதம், கலை, இலக்கியம், அரசியல், சமூகம் குறித்து தனித்த பார்வையுடன் கருத்துகளை முன் வைக்கும் நுால். நடிகர் விஜயகாந்தின் திரைப்பயணத்தை ரசிகர் பார்வையில் அலசுகிறது. அவர் நடித்த படங்களில் உள்ள நுணுக்கங்கள், கதாபாத்திரங்களின் தன்மையை விளக்குகிறது. சென்னை பெரியமேடு மசூதி, அதை சுற்றிய தோல் மண்டி வியாபாரம் பற்றி விவரிக்கிறது. இஸ்லாம் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்கிறது. ஹிந்தி சினிமா குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது. தெளிவான மொழி நடையில் கருத்தை முன்வைக்கும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை