/ வாழ்க்கை வரலாறு / நன்றி! ஸ்டீவ்! ஸ்டீவ் ஜாப்ஸ் வரலாறு
நன்றி! ஸ்டீவ்! ஸ்டீவ் ஜாப்ஸ் வரலாறு
23 தீதையாளுதெரு, தி.நகர். சென்னை - 17.(பக்கம்: 86) ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்து, "ஐ - பாட் டை அறிமுகம் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ், கணிப்பொறித் துறையில் மேதை. இவருடைய வாழ்க்கை வரலாற்றை, கைமணி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதை இவருடைய தந்தை கைலாசம் மொழி பெயர்த்துள்ளார்.