/ கதைகள் / நற்பண்பை வளர்க்கும் கதைகள்
நற்பண்பை வளர்க்கும் கதைகள்
நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 606 003. (பக்கம்:528) சிறுவர்களை நல்வழி படுத்த வேண்டும் என்ற நோக்கில் உதவி, கொடை, நட்பு, ஆசிரியர் - மாணவர் உறவு, உடல் நலமும் சுற்றுச்சூழலும், கேலி, கடமையும் தியாகமும், மதிப்பு, எளிமை, என்ற தலைப்புகள் பனிரெண்டு, பதினைந்து கதைகள் சொல்லியுள்ளார் ஆசிரியர். நல்ல நீதி போதனைகளை கதைகள் மூலம் மாணவர்களுக்கு கூறியுள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.