/ கட்டுரைகள் / நட்புத் திலகம் பி.வெங்கட்ராமன்

₹ 100

எழுத்தாளர்களுக்கு உதவி, நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த-வரின் சீரிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை கூறும் நுால். புதுக்கோட்டை நகரில் தந்தை பரசுராமையர் நடத்திய இதழுக்கு மாணவப் பருவத்தில் பொறுப்பேற்றதை விவரிக்கிறது. அச்சுத் தொழில் குறித்தும் விரிவாக உள்ளது. சாலை விதிகள் பற்றிய பாடல் எழுதியது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை, வேளாங்கண்ணி போன்ற புனித தலங்களுக்கு செல்வோருக்கு, பேருந்துகள் விட ஏற்பாடு செய்ததும் பதிவாகியுள்ளது. கவிஞர் அழ.வள்ளியப்பாவை குருவாகக் கருதி பழகியதும், அவர் புகழ் பரப்ப விழாக்கள் எடுத்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னலமற்றவர் பற்றிய நுால்.– முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை