/ இலக்கியம் / நாட்டுப்புற நீதிக்கதைகள்

₹ 50

காவ்யா, 14, முதல் குறுக்கு தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24. (பக்கம்: 96 டெம்மி) கழனியூரன் நெல்லை மண்ணின் நாட்டுப்புற இலக்கியம், கலை, கதை, வாழ்வியல், போன்றவற்றின் மீது பெரிதும் ஆர்வம் கொண்டவர். கி.ரா., இவரது குரு. ஏற்கனவே கவிதை, கட்டுரை, சிறுகதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். இது இவரது சிறுவர் நாட்டுப்புற கதைகளின் தொகுப்பு. இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளதே இதன் சிறப்பாகும்.சிறுவர் நூல் என்பதால் படங்கள் இடம்பெற்றிருக்கலாம். பெரிய எழுத்தில் வெளியிட்டிருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை