/ ஆன்மிகம் / நவீனப் பிரச்னைகள் புராணத் தீர்வுகள்
நவீனப் பிரச்னைகள் புராணத் தீர்வுகள்
இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புராணங்கள் தீர்வுகளை சொல்லும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளதை விளக்கும் நூல். எளிய கதைகளை இனிமையாய் சொல்லி, மனதை வலிமையாக்கும்.(நுால்களைப் பெற அழைக்க: 1800 425 7700 \ வாட்ஸாப்: 75500 09565)