/ கதைகள் / நீலமலைப் பயணம்
நீலமலைப் பயணம்
அழிந்துவிட்டதாக கருதப்படும் தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை நான்கு பேரிடம் ஒப்படைக்கிறது அரசு. நீலகிரி தோடர் இன இளைஞனுடன் சேரும் மூவருடன் ஒரு சிறுமியும் இணைகிறார். அவர்கள் செல்லும் இடங்களில் சந்திக்கும் பிரச்னைகள், காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றைக் கடக்கும் ஐவரின் சாகசம் என விரிகிறது சிறுகதை. கடைசியில் தாவரத்தைக் கண்டுபிடித்தார்களா என்ற ஆவலுடன் சிறுவர்கள் படிப்பர்.