/ வாழ்க்கை வரலாறு / நீர் விளக்கு – பென்னிகுக்

₹ 350

முல்லை பெரியாறு அணை கண்ட ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுக் வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கிய வரலாற்று புதினம். கள ஆய்வுடன் வர்ணனைகள் கண்முன் காட்சிகளாக விரிகின்றன. எங்கு வாழ்ந்தாலும் துாய தொண்டு செய்தால் புகழடைவது உறுதி என மெய்ப்பிக்கும் செயல்பாடுகள் பரவசம் தருகின்றன. அரிதான வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. முல்லை பெரியாறு அணை நீரால் வாழ்வு அடைந்தோர் மனமுருகிப் போற்றுவது நெகிழ வைக்கிறது. அணையை கட்டும்போது ஏற்பட்ட பின்னடைவு, உயிரோட்டமான உரையாடல்களில் தரப்பட்டுள்ளது. வரலாற்று நிகழ்வுகள் ஆண்டு விபரத்துடன் தரப்பட்டுள்ளன. பென்னிகுக் பற்றிய ஆவண நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ