/ கதைகள் / நெஞ்சில் தைத்த முள்

₹ 120

இருபது தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. கணவரின் குடியால் மனைவிக்கு ஏற்படும் கவலையை பகிர்கிறது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவில் பணி புரியும் ஆணும், பெண்ணும் சந்தித்த சந்தர்ப்பத்தில் காதலர்கள் திருமணம் செய்தனரா என, ‘பிசாசு’ கதை பகிர்கிறது.நிச்சயித்த திருமணத்தை மறுத்து காதலியுடன் மண்டபத்தை விட்டு வெளியேறுவது, ‘நினைக்க தெரிந்த மனமே’ கதை நுட்பமாக கூறுகிறது. ஒவ்வொரு கதையும், மனிதர்களின் இயல்பான குணங்களை பிரதிபலிக்கிறது.– டி.எஸ்.ராயன்