/ கதைகள் / நெஞ்சோடு
நெஞ்சோடு
தாகம், 35, சாரங்கபாணித்தெரு, தி.நகர், சென்னை - 17. போன்: 044-28340495/28344528. கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு இலக்கியப் பரிசினைப் பெற்றுள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பில், பிரபல இதழ்களில் வெளிவந்த பதினோறு சிறுகதைகள் உள்ளன. தற்சமயம் மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.