/ கட்டுரைகள் / நீரின்றி அமையாது நிலவளம்

₹ 150

தமிழக பொதுப்பணித் துறையில் 34 ஆண்டுகள் பொறியாளராகவும், வடிவமைப்புத் துறை தலைவராகவும் பணியாற்றியவர் பழ.கோமதிநாயகம். தமிழகம் முழுதும் அலைந்து, நீரியல் கட்டமைப்புகளை ஆராய்ந்தவர். வெளிநாட்டு நீர் மேலாண்மையைவிட, நம் கட்டுமானங்கள் மேலானவை என்றும், அவற்றை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை