/ தத்துவம் / நிலைத்து நிற்கும் வாழ்க்கை தத்துவங்கள்

₹ 210

உலக தத்துவஞானிகளில் தலைசிறந்தவரான பிதாகரசை உலகம் ஒதுக்கியது. காரணம், இந்தியா, திபெத், சீனாவுக்கு சென்று, உலக தத்துவங்களை ஆராய்ந்து, நித்தியமான புனித பயணத்தில், புதிய சிந்தனைகளை அவர் எடுத்துக் கூறினார். ஆனால், அவரின் சாவுக்கு பின், அவரின சீடர்கள் கொலையுண்டனர். லைசிஸ் மட்டும் தப்பி, அவர் போதனைகளை வெளிக்கொணர்ந்தார். அந்த மேதாவிலாசத்தையும், தனித்துவத்தையும் முதலில் விமர்சித்த ஓசோவின், வாழ்க்கை தத்துவங்களே இந்நூல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை