/ பொது / நினைவாற்றலை வளர்க்கும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
நினைவாற்றலை வளர்க்கும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
குறுக்கெழுத்துப் புதிர்கள் 1931ல் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தான் முதன் முதலாக வெளியிடப்பட்டது. சிந்தனையைத் துாண்டி அறிவு வளர்ச்சிக்கு இது உதவியாக இருந்ததால் நிலைபெற்றது.பத்திரிகை மற்றும் இதழ்களில் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டு வெளியிடப்படுகிறது. புதிர்களாக துவங்கியவை இன்று போட்டிகளாக வடிவம் பெற்று உள்ளன. இந்த நுாலில் 50 புதிர்கள் இடம்பெற்றுள்ளன.– ராமலிங்கம்