/ கவிதைகள் / நினைவுகளின் சாயங்கள்
நினைவுகளின் சாயங்கள்
கவிதை என்பது என்ன? கலையா... அற்புதப் பொருளா? இயங்கு திறன் கொண்ட சொற்களால் உயிர்ப்புடைய மவுனங்களையும், ஓசைகளையும், நளினங்களையும், நடப்புகளையும் கரைத்துக் கொண்டு, தடம் புரளாமல் விபத்துக்குள்ளாகாமல் உயிரோடுவது தான் கவிதை என்கிறார் நுாலாசிரியர்.