/ இலக்கியம் / நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே...
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே...
தாவரம், விலங்கு, மனிதன், இயற்கை சக்திகள் ஒன்றையொன்று சார்ந்துதான் நிகழ்கின்றன. இந்த பரஸ்பர சார்பே படைப்பின் சேதி. தமிழில் விலங்கியல் பற்றி அறிவியல் பார்வையோடு எழுதப்பட்டுள்ள புத்தகம். மாணவர்கள் படித்து பயன்பெறலாம். கல்வி நிலையங்கள், தங்கள் நூலகத்திற்கு வாங்கி வைக்க சிறந்த நூல். விலங்குகளின் வெற்றிக் கூட்டணி முதல் உறுதிமொழி முடிய 25 அத்தியாயங்களில் சுவைப்பட எழுதப்பட்டுள்ளது. ஏராளமான புகைப்படங்கள் நூலுக்கு உயிரூட்டுகின்றன. -எஸ்.திருமலை.