/ வாழ்க்கை வரலாறு / ஓடு சாந்தி ஓடு
ஓடு சாந்தி ஓடு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, பாலியல் பரிசோதனையால் அதை பறிகொடுத்த தமிழக ஓட்ட வீராங்கனை சாந்தியின் சுயசரிதை நுால்.முதல் அத்தியாயத்தில், பதக்கம் பறிகொடுத்த கதையை சோகமாக பதிவு செய்துள்ளார். ஏழை குடும்பத்தில் பிறந்து, விளையாட்டில் ஆர்வம் கொண்டு கடினமாக பயிற்சி பெற்ற விதம் விவரிக்கப்பட்டுள்ளது. பாலினம் சார்ந்து வெறுப்பை உமிழ்ந்த சம்பவங்கள் பல உள்ளன.துணிச்சலான வாழ்க்கைப் போராட்டத்தை கூறும் சுயசரிதை நுால்.– மதி