/ பொது / ஊரார் நடத்திய திருமணம்
ஊரார் நடத்திய திருமணம்
சிலருக்கு அம்மா, அப்பா, சொந்தங்கள் யாரும் இல்லை என்றால் அந்த குழந்தைக்கு திருமணம் ஊராரே செய்து வைப்பார்கள். அந்த வழக்கம் இருந்தது. அதை பற்றிய தகவல்கள் இந்த நூலில் உள்ளது.




