/ கட்டுரைகள் / ஓர்மைகள் மறக்குமோ!
ஓர்மைகள் மறக்குமோ!
மேற்கு தொடர்ச்சி மலையின் மாஞ்சோலையை புவியியல், நிலவியல், சூழலியல் ரீதியில் ஆராயும் நுால். சோலைக்காடு வளமானதையும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றியும் அலசுகிறது. அந்நிலத்தில் மாறி மாறி அமைந்துள்ள அதிகாரம் பற்றியும் பேசுகிறது.