/ வாழ்க்கை வரலாறு / ஓர் அரசு அலுவலரின் திருக்குறளோடு இணைந்த பயணம்
ஓர் அரசு அலுவலரின் திருக்குறளோடு இணைந்த பயணம்
தமிழக வருவாய் துறையில் எழுத்தராகப் பணியைத் துவங்கி, படிப்படியாக உயர்ந்து துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் எனப் பதவி உயர்வு பெற்று பணி நிறைவு பெற்றவரின் அனுபவ நுால். பணிக்கால சுமைகள், உயர் அதிகாரிகளின் நெருக்கடிகள், அரசியல்வாதிகளால் அழுத்தங்கள் என அத்தனையும் விவரிக்கப்பட்டுள்ளது.ஆர்வமூட்டும் புதினம் போல் அமைந்துள்ளது. நிகழ்வுகளுக்கு பொருத்தமாக திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.– புலவர் சு.மதியழகன்