/ வரலாறு / ஒரு ஞானக்கிறுக்கனின் பத்து முகங்கள்

₹ 450

கன்னட இலக்கிய பேராளுமை சிவராம் காரந்த் எழுதியுள்ள சுய வரலாற்று நுால். புனைவு இன்றி இயல்பாக பதிவாகியுள்ளது. நிகழ்வுகளின் தொகுப்பு, 36 பகுதிகளாக தரப்பட்டு உள்ளன.இந்தியாவின் உயர்ந்த ஞானபீட விருது பெற்ற இவர், 47 நாவல், 31 நாடகங்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், ஒன்பது கலைக் களஞ்சியங்கள், இரண்டு கவிதை தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்புகள் என, இந்திய இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர். அவரது வாழ்க்கை மலர்ச்சியாக பதிவாகி உள்ளது. நிகழ்வுகளை மிக இயல்பாக எளிய நடையில் சித்தரிக்கிறது. நேராக சொல்வது போன்ற பாவனை உடையது. வாழ்க்கைக்கு உதவும் நல்ல பாடங்களை கற்றுத்தரும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை